Saturday, 04 February 2012 15:08

கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் 14 ஆம் ஆண்டு தொழில் முனைவோர் விருதுக்கான மனுத் தாக்கல் ஆரம்பம்

Rate this item
(2 votes)

 

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி கனடிய தமிழ் வர்த்தக அமைப்பு தொழில் முனைவோரை கௌரவப்படுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான 14 வது தொழில் முனைவோர் விருது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. கனடிய தொழில் முனைவோரிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களும், விதிமுறைகளும் கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

AWARD CATEGORY

Best Entrepreneur Award

Best woman Entrepreneur Award

Best Young Entrepreneur Award

Best Marketing Award

Monst Outstanding Professional Award

Most Outstanding Community Service Person Award

விதிமுறைகள்

1 . தொழில் முனைவோர் தங்கள் தொழிலின் கனடிய செயற்பணிகளை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

2 . தகுதியான தொழில் முனைவோர் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை கனடிய தமிழ் வர்த்தக அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு மட்டுமே உண்டு.

3 .  விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் தொழில் குறித்த அனைத்து ரகசியங்களும் நிச்சயமாக பாதுகாக்கப்படும்.

4 . தேவைப்படின் தொழில் குறித்த கூடுதல் தகவல்களையும் தெரிவுக்குழுவினர் கேட்கும் போது அளிக்க வேண்டும்.

5 . விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்பதனை விண்ணப்பதாரரே உறுதிப்படுத்த வேண்டும்.

6 . பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களை தபால் மூலம்  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஆன்லைன் மூலம் CTCC இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

7.  தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களில் “private & confidential” என குறிக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5, 2012.  இணைய தளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான் கடைசி நாள் மார்ச் 9, 2012 , பிற்பகல் 5 மணி வரை மட்டுமே.

8 .  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு விண்ணப்பிக்கும் தகுதி கிடையாது.

9. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

CTCC அலுவலகம் : 416-335-9791 அல்லது மைக் அஹிலன் 416-220-1184

இ -மெயில்:   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ,   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last modified on Saturday, 04 February 2012 15:11

3 comments

  • Comment Link carpinteyrobiu Tuesday, 18 June 2013 02:22 posted by carpinteyrobiu

    锘縀n qu锚te de style note futile et beaucoup trop longue

    Il y a un trop grand entre les jours o je "fais un effort" et les jours o je me fiche de tout. J envie de me sentir bien (traduisez : ne pas avoir l d loque) tout le temps, et sans avoir r ce que je vais porter.

    Je sais ce qui a r cette crise : la vision de Julie Gayet Hy D d mais des comme elle, je n croise pas tous le jours. Car Julie, c l chic incarn Premier jour : jean noir, veste noire Comme des, sabots (les fameux qu ne pr plus). Deuxi jour : top noir mini-volants brod Junya Watanabe, jean noir, sabots. Simple, d efficace. Imparable. Elle nous a expliqu en s presque, qu n venue qu un jean et deux tops. Moi de mon c je ne suis venue qu cinq robes, deux jupes, trois tops et un manque certain de conviction. D de remise en question.

    Et puis Julie m rappel une fashion apparition plus ancienne. Certaines filles ont un mod ic auquel elles se r souvent en mati de style. Ca peut Kate Moss, Audrey Hepburn ou Diane Keaton. Moi un tel mod m bien, mais je n jamais fichue d garder un. Ce sont plus les vraies personnes qui m Et encore, tr peu parviennent m durablement. Mais il y a quelques ann j ai connu une. Directrice de r la cinquantaine ultra-dynamique (on sentait ses pas faire vibrer le sol avant de la voir), un style minimaliste, anti-ostentatoire mais pur luxe, uniquement accessoiris d ou deux tr gros bijoux en argent.

    Sur le coup j m cette allure mais ne m suis pas inspir J plus jeune, fauch avec des r de fauch (H et encore tr perm aux tendances.

    Aujourd la situation est diff : je ne suis gu plus argent mais j 30 ans (pass et fait une diff "Une fille de vingt ans n besoin que d t-shirt et d jean. C partir de trente ans qu devient int C le grand Yves qui le dit, et il a raison, comme toujours. Voil donc o j suis ces jours-ci : apr le versant professionnel de ma crise de la trentaine, j donc droit au versant stylistique. Jusque l je comptais sur ma fraicheur pour excuser les mati cheap et les coupes approximatives de mes fringues, maintenant je me sens pouilleuse quand je les porte. Parall la course la tendance a fini de m Je n jamais une fashion victim, mais alors l je fais carr un total rejet du "shopping jetable" : plus envie de fringues qui vont durer deux lavages, qui ne vont avec rien (la reine de l effrayant, c moi) ou qui s inconfortables. Pour la vie de tous les jours (les special occasions, c une autre histoire), je ne r plus que d garde-robe r quelques belles pi faites pour durer. Sauf que ce serait trop simple. Parce que je ne sais pas vous, mais moi j un vrai probl avec le milieu de gamme : je doute souvent que les prix y soient justifi Je dirais m qu dehors de deux marques en qui je fais une confiance aveugle parce qu ne m jamais d (Tara Jarmon et APC), j toujours des doutes. A cela s le fait que, comme plusieurs d vous l soulign en commentaire de ma note pr bien peu de marques pr des basiques qui me plaisent. Je dois oublier plein de chouettes marques, mais en dehors de l APC (qui est h taill pour des filles plus petites que moi), l maintenant tout de suite je ne vois gu que Balenciaga. Et ne commencez pas me hurler que Balenciaga est inaccessible : ok leur it foulard est 1600 euros (cf le Vogue de juin, grrr), mais leur ligne d est presque raisonnable avec des pantalons et des tops autour de 200 euros. Robe demoiselle d'honneur

  • Comment Link evtdtkrbe Wednesday, 02 January 2013 09:44 posted by evtdtkrbe

    It is only the ignorant who despise education. http://www.applebuyers.com/#cashloan Selecting the right person for the right job is the largest part of coaching.

  • Comment Link yeoyyujlo Tuesday, 01 January 2013 22:11 posted by yeoyyujlo

    It is with our passions, as it is with fire and water, they are good servants but bad masters. http://www.sheepmovies.com/#delivery Everyone knows that a man can always marry even if he reaches 102, is penniless, and has all his faculties gone. There is always some woman willing to take a chance on him. (from the Complete Book of Etiquette, 1952)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated.
Basic HTML code is allowed.

தமிழ் வணிகச் செய்திகள்

  • யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தமிழ் வர்த்தகர் காணாமல் போயுள்ளார்
      யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தமிழ் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் திகதி(29/03/2012) கொழும்பு 13ல் வசிக்கும் குறித்த வர்த்தகர் தனது சொந்த ஊரான காரைநகருக்குச் சென்று பின்னர் கொழும்புக்கு பயணமாகியுள்ளார். இவர் வீடு திரும்பாமையாலும், தொடர்புகள் எவையும் கிடைக்கப்பெறாமையாலும் குடும்பத்தினர் கொழும்பு 13 காவற்றுறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்…
    Read 911 times
  • ரூ.4000க்கு புதிய ஆன்டராய்டு டேப்லெட்!
      விஸ்டல் இண்டியா சமீபத்தில் இரண்டு மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கும் ஐரா திங்க் மற்றும் ஐரா என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஐரா திங்க் ரூ.4000க்கும் ஐரா 5500க்கும் விற்கப்படுகின்றன. விலை குறைவாக இருந்தாலும் இந்த 2 டேப்லெட்டுகளும் தொழில் நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில்…
    Read 666 times
  • வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பு வழங்கும் யூரிஈ தயாரிப்புகள்
    மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்த யுத்த சூழ்நிலை நிறைவடைந்து, தற்போது பல்வேறு துறைகளில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தி பணிகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதில் யூரிஈ நிறுவனம் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றது. இந்த உபகரணங்களில் வெல்டிங் தயாரிப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இலங்கையில் வெல்டிங் உருக்கு தயாரிப்பு உபகரணங்களை சந்தைப்படுத்துவதில் யூரிஈ நிறுவனம்…
    Read 637 times
  • ஸ்ரீலங்காவில் யுத்தம் நடந்த பகுதிகளில் இப்போது என்ன நடக்கிறது?
      விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தபின், அந்த போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வெவ்வேறு வழிகளில் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அவை எந்தளவுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை பெற்றுக் கொடுத்திருக்கிறது? இல்லது, பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறதா? ஸ்ரீலங்காவில்…
    Read 553 times
  • கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் 14 ஆம் ஆண்டு தொழில் முனைவோர் விருதுக்கான மனுத் தாக்கல் ஆரம்பம்
      கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி கனடிய தமிழ் வர்த்தக அமைப்பு தொழில் முனைவோரை கௌரவப்படுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான 14 வது தொழில் முனைவோர் விருது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. கனடிய தொழில் முனைவோரிடமிருந்து இதற்கான…
    Read 762 times
More News

English News

  • U.S. Embassy in Sri Lanka partners with local businesses on Biz+ program
      ar 20, Colombo: The United States Agency for International Development (USAID), the development arm of the U.S. Embassy, has awarded the first grant under its Biz+ program in Sri Lanka on last Friday (March 16). The US$275,000 grant will help Jeyantha's Katcovalam Ice Factory expand its ice production from…
    Read 907 times
  • Grand Opening of Dr. Chandra and Associates New Dental Office
      Dr. Chandra and Associates opened their dental clinic at Markham & Steeles on December 10, 2011. The clinic is located in a very convenient location with ample parking and easy access to all including people by public transport. Dr. Chandra is well known for his successful practice in Goose…
    Read 836 times
  • Standard Mortgages Inc Celebrates 10th Anniversary in Toronto
    Raj Subrayam celebrated the 10th anniversary of the opening of his company, Standard Mortgages Inc. with the attendance of his staff, friends, and family on Friday, Dec 9th at J&J Swagat Hall. It was a great gala that left the night unforgettable! Throughout the night, amazing music provided by Mega…
    Read 714 times
  • SRI LANKAN TAMIL BROKE THE WORLD RECORD OF GUINESS
      Sri Lankan Tamil Mr.Mohanathas (Mohan) Sivanayakam broke the world record of Guinness by piercing 2020 Acupuncture needles on his head by himself. The previous record was made by a Chinese in 2009 by piercing 2011 needles. After watching that event he was very enthusiastic to break that record one…
    Read 1010 times
  • ORBIS Brings World’s First Flying Eye Hospital to Toronto
    On behalf of the Tamil & South Asian English Media based in Toronto, we bring an exclusive interview with Daniella Bianchi, Director of Development at ORBIS Canada. Daniella highlights us about Orbis and the opportunity for Canadians to witness this Flying Eye Hospital. This is your chance to get an exclusive on-board…
    Read 1202 times
More News

Sign up for Newsletters



Follow Us

Tamil biz card on Twitter

News Flash

World Tamil Business Directory

Tamils' Business Connections launched a website, www.tamilbizcard.com in October 2008 which is an emerging online multi-media database of Tamil businesses around the world. Its core responsibility to work together with Tamil Communities around the globe to amalgamate all the business in the site and boost our overall economy. As a result, Tamils' Business connections can identify the barriers our businesses face in their efforts to productively contribute to our communities, to build individual and collective wealth, and to contribute to our economic well-being