இவர் வீடு திரும்பாமையாலும், தொடர்புகள் எவையும் கிடைக்கப்பெறாமையாலும் குடும்பத்தினர் கொழும்பு 13 காவற்றுறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் சென்ற பேருந்து இடையில் பழுதடைந்து நின்றதாகவும் அதன்போது கீழே இறங்கியவர் மீண்டும் பேருந்து புறப்படும் போது பேருந்துக்கு திரும்வில்லை எனக் குறிப்படுகின்றது
காரைநகர் கோவளத்தைச் சேர்ந்தவரும் கொழும்பு 13ஐ வசிப்பிடமாக கொண்டவருமான சிவஞானம் இரவிச்சந்திரன் என்ற 45 வயது வர்த்தகரே மேற்படி காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.







